O'Diet.in

Amazon Kindle Book in English is available here)

வாரியர் வகுப்பறை (warrior class room) முக நூல் குழுவின் மூலம் உலகெங்கிலும் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை தனது  உணவுமுறையால் தமிழகத்தின் பாரம்பரிய உணவுமுறைகளை நோக்கி திருப்பிக்கொண்டிருக்கும் ஓசை செல்லா அவர்களின் சமீபத்திய டயட் புத்தகம் Oடயட்.

”உடலின் கொழுப்பை, இயற்கையான முறையில் கறைத்து, சர்க்கரை அளவுகளை சீர்படுத்தி உடலை கட்டுக்கோப்பானதாகவும் இளமைத்துடிப்போடும் மாற்றும் வாரியர் டயட் உணவு முறையில் எந்த ஸ்பெசல் ஐட்டமும் கிடையாது. அளவும் நேரமும் மட்டுமே போதுமானது. நான் கொடுத்துள்ள நமக்காக மாற்றியமைக்கப்பட்டுள்ள வாரியர் உணவால் செலவு குறையுமே ஒழிய நிச்சயம் கூடாது ! குடும்பத்தில் உங்களுக்காக என்று தனியாக பெரிய அளவில் சமைக்க மெனக்கெடுதலும் இல்லை. இந்த உணவுமுறையை கிராமத்து மற்றும் நகரத்து மக்களும் மிக மிக எளிதாக அன்றாட வாழ்க்கையில் பின்பற்றும் வகையிலேயே பாரம்பரிய உணவு முறைகளோடு ஒத்துப்போகும் முறையில் வடிவமைத்துள்ளேன். அனைவரும் படித்து பின்பற்றி வாழ்க இயற்கை நலத்துடன்.” - ஓசை செல்லா

இந்த ஓ டயட் உணவு முறையில் எந்த ஸ்பெசல் ஐட்டமும் கிடையாது. அளவும் நேரமும் மட்டுமே போதுமானது. இப்புத்தகத்தில் கொடுத்துள்ள நமக்காக மாற்றியமைக்கப்பட்டுள்ள வாரியர் உணவால் செலவு குறையுமே ஒழிய நிச்சயம் கூடாது ! குடும்பத்தில் உங்களுக்காக என்று தனியாக பெரிய அளவில் சமைக்க மெனக்கெடுதலும் இல்லை.

இப்புத்தகத்தின் அடைப்படியில் தங்கள் உணவு மற்றும் வாழ்க்கைமுறைகளில் மாற்றங்கள் செய்து ஒபிசிட்டி எனப்படும் எடை அதிகரிப்பு மற்றும் 40 வயதுக்கு மேல் வரும் ஆரம்பகட்ட இரத்த சர்க்கரை, இரத்த கொழுப்பு அதிகரிப்பு போன்ற பிரச்சினைகளில் இருந்து பலரும் விடுப்பட்டு ஓர் இயற்கையான உடல்நலத்தை ஒரு சில மாதங்களிலேயே மீட்டெடுத்துள்ளார்கள். வாழ்க இயற்கை நலத்துடன்.

(இந்தியாவின் அனைத்து ஊர்களுக்கும் கூரியர் அல்லது பதிவுத்தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்)

(இந்தியாவின் அனைத்து ஊர்களுக்கும் கூரியர் அல்லது பதிவுத்தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்)

வெளிநாடுகளில் வாழ்பவரா?

தமிழ் கிண்டில் புத்தகம் இங்கே கிடைக்கும்

Amazon Kindle Book in English is available here)